10 நாட்களில் உலகளவில் துரந்தர் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
துரந்தர்
பாலிவுட் இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் உருவாகி கடந்த 5ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் துரந்தர். பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படத்தில் ஹீரோவாக ரன்வீர் சிங் நடித்துள்ளார்.

மேலும், மாதவன், அக்ஷய் கன்னா, அர்ஜுன் ராம்பால், சஞ்சய் தத், சாரா அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மக்கள் மத்தியில் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
பாக்ஸ் ஆபிஸ்
இப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம். இந்த நிலையில், 10 நாட்களில் துரந்தர் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 10 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 500 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எவ்வளவு வரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும்; மக்களுக்கு அனுமதி இல்லை - நீதிமன்றம் உத்தரவு IBC Tamilnadu
Viral Video: வானில் மீனுடன் பறந்த கழுகுக்கு நேர்ந்த துயரம்... பெலிகான் பறவையின் மோசமான செயல் Manithan