தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் துரந்தர் 2.. எப்போது, எந்த தொலைக்காட்சியில் தெரியுமா?

By Karthick Raja Oct 30, 2026 07:12 AM GMT
Report

Dhurandhar the revenge Telecast Time & date: ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி மாபெரும் வசூல் சாதனை படைத்த துரந்தர்: தி ரிவெஞ் திரைப்படம் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள நேரம் மற்றும் நாள் குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் துரந்தர் 2.. எப்போது, எந்த தொலைக்காட்சியில் தெரியுமா? | Dhurandhar 2 Vijay Tv Telecast Time Date

முதலமைச்சர் விஜய்யின் குடும்பத்தில் மரணம்.. நேரில் சென்று CM அஞ்சலி

முதலமைச்சர் விஜய்யின் குடும்பத்தில் மரணம்.. நேரில் சென்று CM அஞ்சலி

துரந்தர் 2

இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகி கடந்த ஆண்டு வெளியான துரந்தர் மாபெரும் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இந்த ஆண்டு துரந்தர் 2 வெளியானது.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் துரந்தர் 2.. எப்போது, எந்த தொலைக்காட்சியில் தெரியுமா? | Dhurandhar 2 Vijay Tv Telecast Time Date

ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் முழுமையாக பூர்த்தி செய்ய, பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையை நடத்தியது. இதனால் ரூ. 1800 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் துரந்தர் 2.. எப்போது, எந்த தொலைக்காட்சியில் தெரியுமா? | Dhurandhar 2 Vijay Tv Telecast Time Date

தொலைக்காட்சியில் ஒளிபரப்பு

இந்த நிலையில், இந்திய சினிமாவிற்கு பெருமை தேடி தந்த துரந்தர் 2 திரைப்படம், விஜய் தொலைக்காட்சியில் வருகிற அக்டோபர் 31-ஆம் தேதி சனிக்கிழமை மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

அதற்கான ப்ரோமோ வீடியோ இதோ: 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US