முன்பதிவில் வசூல் சாதனை படைக்கும் துரந்தர்.. இதுவரை இத்தனை கோடியா

By Kathick Mar 18, 2026 04:00 AM GMT
Report

துரந்தர் 2

இந்திய சினிமா ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் திரைப்படம் துரந்தர் 2. நாளை வெளிவரவிருக்கும் இப்படம் வசூலில் மாபெரும் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்பதிவில் வசூல் சாதனை படைக்கும் துரந்தர்.. இதுவரை இத்தனை கோடியா | Dhurandhar The Revenge Pre Booking Box Office

இப்படத்தை இயக்குநர் ஆதித்யா தார் இயக்க ரன்வீர் சிங் ஹீரோவாக நடித்திருந்தார். இவருடன் இணைந்து சாரா அர்ஜுன், மாதவன், சஞ்சய் தத், அர்ஜுன் ராம்பால் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

விவாகரத்து பெற்றதும் ஹன்சிகா எங்கே சென்றிருக்கிறார் பாருங்க

விவாகரத்து பெற்றதும் ஹன்சிகா எங்கே சென்றிருக்கிறார் பாருங்க

முன்பதிவு வசூல்

ஒவ்வொரு புதிய திரைப்படம் வெளிவரும்போதும், அப்படத்தின் வசூல் குறித்து ஒவ்வொரு நாளும் தொடர்ந்து பார்த்து வருகிறோம். அதே போல், ரிலீஸுக்கு முன், முன்பதிவில் அப்படம் எவ்வளவு வசூல் செய்தது என்பது குறித்தும் தகவல் வெளியாகும்.

முன்பதிவில் வசூல் சாதனை படைக்கும் துரந்தர்.. இதுவரை இத்தனை கோடியா | Dhurandhar The Revenge Pre Booking Box Office

அந்த வகையில், நாளை வெளிவரவிருக்கும் துரந்தர் 2 படத்தின் முன்பதிவு வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை நடைபெற்ற முன்பதிவில் துரந்தர் 2 திரைப்படம் ரூ. 130 கோடி வசூல் செய்துள்ளது.

முன்பதிவில் வசூல் சாதனை படைக்கும் துரந்தர்.. இதுவரை இத்தனை கோடியா | Dhurandhar The Revenge Pre Booking Box Office

கண்டிப்பாக முதல் நாள் துரந்தர் 2 ரூ. 200 கோடி வசூல் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என திரையுலக வட்டாரத்தில் உள்ளவர்கள் கூறுகின்றனர். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US