டாடா திரைப்படம் காப்பியா? அதுவும் இந்த படத்தின் கதையா

By Kathick Feb 11, 2023 06:30 AM GMT
Report

டாடா

ரசிகர்களின் எதிர்பார்ப்பில் நேற்று வெளிவந்த திரைப்படம் டாடா. கணேஷ் கே. பாபு இயக்கத்தில் உருவான இப்படத்தில் கதாநாயகனாக கவின் நடிக்க, அபர்ணா தாஸ் கதாநாயகியாக நடித்திருந்தார்.

டாடா திரைப்படம் காப்பியா? அதுவும் இந்த படத்தின் கதையா | Did Dada Movie Is Copy Of Telugu Movie

முதல் ஷோ குறைவான ரசிகர்களுடன் துவங்கிய இப்படம் அதன்பின் நல்ல விமர்சனங்களை பெற்று தற்போது கூட்டம் அலைமோதுகிறது என தெரிவிக்கின்றனர்.

முதல் நாள் வசூல் கூட நல்ல தொகையை எட்டியுள்ள நிலையில், டாடா திரைப்படத்தின் மீது சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது.

காப்பியா? 

டாடா திரைப்படம் ஏற்கனவே தெலுங்கில் வெளிவந்த சித்ரம் எனும் படத்தின் காப்பி என தகவல் வெளியாகியுள்ளது.

டாடா திரைப்படம் காப்பியா? அதுவும் இந்த படத்தின் கதையா | Did Dada Movie Is Copy Of Telugu Movie

சித்ரம் படத்தின் கதையை போலவே அப்படியே டாடா படத்தின் கதைக்களமும் இருக்கிறது என நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் கூறி வருகிறார்கள். 

மாபெரும் தோல்வியடைந்த சுறா படம் செய்த வசூல்.. இவ்வளவு தானா 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US