சுறா
எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த திரைப்படம் சுறா. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து வடிவேலு, தமன்னா, தேவ் கில் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
விஜய்யின் 50வது படம் என்பதினால் மாபெரும் எதிர்பார்ப்பு இப்படத்தின் மீது இருந்தது. ஆனால், ரசிகர்களின் மொத்த எதிர்பார்ப்பையும் தவிடுபொடியாகிவிட்டது சுறா.
வசூல்
ஆம், ஹிமாலய உச்சத்தில் இருந்து எதிர்பார்ப்பை கொஞ்சம் கூட பூர்த்தி செய்யாமல் சுறா படம் படுதோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் சுறா படம் உலகளவில் ரூ. 10 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளது. எதிர்பார்த்த வசூலை விட மிகவும் குறைவான வசூல் தான் சுறா திரைப்படம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கோடி ரூபாய் கொடுத்தாலும் அஜித்துடன் நடிக்க மாட்டேன்.. 38 வயது நடிகையின் அதிரடி முடிவு

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
