கீர்த்தி சுரேஷுடன் நெருக்கமாக இருக்கும் இந்த நபர் யார்? புகைப்படத்தால் மீண்டும் வெடித்த சர்ச்சை
கீர்த்தி சுரேஷ்
திரையுலகில் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் அடுத்ததாக மாமன்னன் திரைப்படம் வெளிவரவுள்ளது.
நடிகை கீர்த்தி சுரேஷ் தனது பள்ளி பருவத்தில் இருக்கும் ஒருவரை காதலித்து வருவதாகவும், இரு வீட்டார் சம்மதத்துடன் இன்னும் சில ஆண்டுகளில் இவர்களுடைய திருமணம் நடைபெற போவதாக ஏற்கனவே தகவல் வெளிவந்தது.

ஆனால், இதுகுறித்து கீர்த்தி சுரேஷ் தரப்பில் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை. கீர்த்தி சுரேஷின் திருமணம் மற்றும் காதல் குறித்து தொடர்ந்து சில சர்ச்சைகள் எழுந்து கொண்டு தான் இருக்கிறது.
நெருக்கமாக இருக்கும் இந்த நபர் யார்
அந்த வகையில், கீர்த்தி சுரேஷுடன் நெருக்கமாக நபர் ஒருவர் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள், இவர் தான் கீர்த்தி சுரேஷின் காதலர் என கூறி வருகிறார்கள்.

ஆனால், அவர் கீர்த்தியின் காதலர் இல்லை நண்பர் என தற்போது தெரியவந்துள்ளது. ஆனாலும், சர்ச்சைக்குரிய வகையில் இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சீக்கிரமாக ஆரம்பமாக போகும் பிக்பாஸ் 7வது சீசன்- எப்போது தெரியுமா?
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri