சமந்தா சிகிச்சைக்கு பிரபல ஹீரோவிடம் இத்தனை கோடி கடன் வாங்கினாரா?
நடிகை சமந்தா மயோசிட்டிஸ் என்ற நோயால் கடந்த வருடம் பாதியாக்கப்பட்டார். அவர் விவாகரத்து பெற்றபிறகு சினிமாவில் முழுவீச்சில் நடித்து வந்த நிலையில் அப்படி நோய்வாய்பட்டது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டது.
இந்நிலையில் தற்போது சமந்தா நடித்து வந்த படங்களை எல்லாம் முடித்துக்கொடுத்துவிட்டு சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டிருக்கிறார். அதற்காக அவர் அடுத்து நடிக்க வாங்கி இருந்த அட்வான்ஸ் தொகையையும் திருப்பி கொடுத்துவிட்டாராம்.
இந்த பிரேக் எடுத்ததால் சமந்தாவுக்கு 12 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.3

25 கோடி கடன் வாங்கினாரா?
இந்நிலையில் தற்போது சமந்தா தனது சிகிச்சைக்காக 25 கோடி ருபாய் கடனை வாங்கி இருப்பதாக தகவல் தெலுங்கு மீடியாவில் வெளியாகி இருக்கிறது.
அவர் ஒரு பிரபல தெலுங்கு ஹீரோவிடம் தான் கடன் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த ஹீரோ யார் என்பது பற்றி தகவல் எதுவும் இல்லை.

20 வருட பகையை மறந்து படுத்த படுக்கையாக இருப்பவருக்கு உதவிய விக்ரம்
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan