மறைந்த நடிகை சௌந்தர்யாவின் ஸ்டைலை காப்பியடித்தாரா விஜய்?- வைரலாகும் வீடியோ
நடிகை சௌந்தர்யா
தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகை தான் சௌந்தர்யா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் படங்கள் நடித்துள்ளார்.
சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கும் போதே அரசியலிலும் அதிக கவனம் செலுத்தி வந்தார். இடையில் அவருக்கு சின்னத்திரை வாய்ப்பு எல்லாம் வந்தது, அதாவது தமிழில் மிகப்பெரிய ஹிட்டடித்த கோலங்கள் தொடரில் முதலில் தேவயானி வேடத்தில் நடிக்க சௌந்தர்யா தான் பேசப்பட்டார்.
ஆனால் அப்போது அரசியலில் பயணிக்க முக்கியமான நேரம் என்பதால் இதில் நடிக்க முடியாமல் போனது.

காப்பியடித்தாரா விஜய்
தற்போது நடிகை சௌந்தர்யா ஒரு படத்தில் பபுள் கம்களை இரண்டு முறை வாயில் போடும் வீடியோ வெளியாகி வைரலாக அதைப்பார்த்த ரசிகர்கள் விஜய் இவரின் ஸ்டைலை பார்த்து தான் பபுள் காமை வாயில் ஸ்டைலாக போடுவதை செய்தாரா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
Soundarya did it way before #Thalapathy ? pic.twitter.com/9OSVKN9EuG
— Hemanth Raj (@thehemanthraj) February 22, 2023
மறைந்த நடிகை ஸ்ரீதேவி கடைசியாக எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட போனி கபூர்- வருந்தும் ரசிகர்கள்
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri