வாரிசு செட்டில் சோஃபாவில் தூங்கிய ராஷ்மிகா.. இயக்குனர் என்ன செய்தார் தெரியுமா
ராஷ்மிகா
நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்து இருந்தார். விஜய்க்கு ஜோடியாக நடிப்பது பெரிய ஆசை என ராஷ்மிகா முன்பே கூறி வந்த நிலையில் அவருக்கு அந்த படத்தின் வாய்ப்பு கிடைத்தது.
படத்தில் பெரிய ரோல் இல்லை என்றாலும் விஜய்க்காக அந்த படத்தில் நடித்ததாக ராஷ்மிகா பேட்டிகளில் கூறி இருந்தார்.

தூங்கும்போது போட்டோ எடுத்த இயக்குனர்
வாரிசு ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம் ஒன்றை பற்றி ராஷ்மிகா ட்விட்டரில் பகிர்ந்து இருக்கிறார். சோபாவில் அமர்ந்து அவர் தூங்கிவிட்டாராம், அந்த நேரத்தில் இயக்குனர் வம்சி அவரை போட்டோ எடுத்து இருக்கிறார்.
அந்த போட்டோவை விஜய் இடம் காட்டி இருவரும் அதை வைத்து கலாய்த்து இருக்கின்றனர்.
When I would pass out on the sofas in the set and Vamsi sir would take pictures and go and show it to vijay sir and they would make fun of me.. ? https://t.co/2LknCHSGuP
— Rashmika Mandanna (@iamRashmika) March 20, 2023
பட வாய்ப்பு இல்லாததால் கிராமத்தில் செட்டில் ஆன ஸ்ரீதிவ்யா! இப்படி ஒரு நிலையா