தளபதி விஜய்யின் தாய் ஷோபா சந்திரசேகர் என்பதை நாம் அறிவோம். இவர்கள் இருவரும் தற்போது ஒன்றாக இல்லை. வெவேறு வீட்டில் இருக்கிறார்கள் என தகவல் நீண்ட காலமாக வந்துகொண்டிருக்கிறது.
ஆனால், தன்னுடைய மகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தவறாமல் ஷோபா மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் இருவரும் கலந்துகொள்கிறார்கள்.
விஜய் தனது தாய் தந்தையை சரியாக கவனித்து கொள்வதில்லை என பல சர்ச்சைகள் எழுகிறது. ஆனால், அவை யாவிற்கும் உறுதியான தகவல் இல்லை.

ஷோபாவின் ஆசை.. நிறைவேற்றாத விஜய்
இந்நிலையில், ஷோபா சந்திரசேகருக்கு தனது மகன் விஜய்யின் ஏதாவது ஒரு படத்தில் அவருக்கு தாயாக நடிக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறதாம். தற்போது உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் கூட உனக்கு அம்மாவாக நடிக்கும் வாய்ப்பு இருந்தால் கூறு என விஜய்யிடம் கேட்டுள்ளாராம் ஷோபா.
ஆனால், அதற்க்கு விஜய் அது எல்லாம் வேண்டாமா.. நடிப்பு மட்டும் நினைச்சு கூட பார்க்காதீங்க.. உங்கள பாத்தாலே எனக்கு சிரிப்பு வந்துடும் என்னால நடிக்க முடியாது என விஜய் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் எந்த அளவிற்கு உணமையானது என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாராவை நடிக்க கேட்ட லெஜண்ட்.. ஆனால் ஹீரோயினாக இல்லை
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து வெளியேறிய லட்சுமி ப்ரியா - இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட பதிவு வைரல்! Manithan
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri
காரை திருடிச் சென்ற மர்ம நபர்கள்: சமயோகிதமாக செயல்பட்டு திருடர்களை சிக்கவைத்த உரிமையாளர் News Lankasri
100 கோடி மரணங்களை ஏற்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்தது: AI தொடர்பில் பில் கேட்ஸின் எச்சரிக்கை News Lankasri
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri