விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தனது 66வது படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார். படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடக்க தமிழகத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் அதிகம் பணிபுரிகின்றனர்.
இதில் ராஷ்மிகா நாயகியாக நடிக்க தில் ராஜு தயாரிக்கிறார். சரத்குமார், ஷ்யாம் என பெரிய நடிகர்கள் பட்டாளமே இதில் நடிக்கிறார்கள்.
விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக படத்தின் ஃபஸ்ட் லுக்குகள் வெளியாகின, படத்திற்கு வாரிசு என பெயர் வைக்கப்பட்ட போஸ்டர்களுடன் தகவல் வெளியானது.
தில் ராஜுவுக்கு குழந்தை
இப்படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜு அவர்கள் தயாரிக்கிறார். தற்போது அவருக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
அந்த புகைப்படம் வெளியாக ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.
எல்லை இல்லா வசூல் வேட்டையில் கமல்ஹாசனின் விக்ரம்- உலகம் முழுவதும் இத்தனை கோடியா?

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
