53 வயதில் மகனின் முதல் பிறந்த நாளை கொண்டாடிய தில் ராஜு.. புகைப்படம் வைரல்
கடந்த ஆண்டு 2003 -ம் ஆண்டு நித்தின் நடிப்பில் வெளியான "தில்" என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக சினிமாவில் அறிமுகமானவர் தான் தில் ராஜு.
இவர் தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு படத்தை தயாரித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். வாரிசு ஆடியோ லாஞ்சில் இவர் பேசிய வசனங்கள் பட்டிதொட்டி எங்கும் பேமஸ் ஆனது.

தில் ராஜு முதல் மனைவி அனிதா கடந்த 2017ம் ஆண்டு மாரடைப்பு காரணமாக காலமானார். இதையடுத்து தில் ராஜு வைக்கியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் 53 வயதான தில் ராஜு தனது மகனின் முதல் பிறந்த நாள் பிரமாண்டமாக கொண்டாடினர். இதில் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
இதோ புகைப்படம்.

அமலா பாலுடன் முத்தக்காட்சி.. 20 முறை டாக் எடுத்தேன்!..பிரபல நடிகர் ஓபன் டாக்
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள் Manithan