அமலா பாலுடன் முத்தக்காட்சி.. 20 முறை டேக் எடுத்தேன்!..பிரபல நடிகர் ஓபன் டாக்
கடந்த 2009 -ம் ஆண்டு வெளியான நீலதாமரை என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானர் அமலா பால்.
இதையடுத்து அமலா பால், பிரபுசாலமன் இயக்கத்தில் விதார்த் நடிப்பில் வெளிவந்த மைனா படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். இப்படத்தில் தம்பி ராமையா முக்கிய கேரக்டரில் நடித்திருப்பார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற விதார்த் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், மைனா படத்தில் ஒரு பாடல் காட்சியில் அமலா பால் முகத்திற்கு நெருக்கமாக சென்று முத்தமிடாமல் விலகுவது போல ஒரு காட்சி எடுக்கப்பட்டது.
அந்த சமயத்தில் எனக்கு கூச்சமாக இருந்ததால் அமலாபாலின் முகத்திற்கு நெருக்கமாக செல்ல பயந்தேன். இதனால் இந்த காட்சியை எடுக்க 20 முறை டேக் வாங்கினேன் என்று விதார்த் கூறியுள்ளார்.
7 கிலோ வரை உடல் எடையை குறைக்க சீரியல் நடிகை ஸ்ரேயா அஞ்சன் என்ன சாப்பிட்டார் தெரியுமா?

அம்பானி வீட்டில் தினமும் தயாராகும் 4,000 ரொட்டிகள் - 600 ஊழியர்கள் - வியக்கவைக்கும் சம்பளம் IBC Tamilnadu

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri
