பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற ரக்ஷ்தா குறித்து அவரது கணவர் போட்ட பதிவு- என்ன போட்டுள்ளார் பாருங்க
பிக்பாஸ் 6
விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் 6வது சீசன் படு மாஸாக கடந்த அக்டோபர் 9ம் தேதி படு பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது. மொத்தம் 20 போட்டியாளர், இதில் பலர் புதிய முகங்கள், இனி தான் அவர்களை பற்றி மக்கள் அறிந்துகொள்ள போகிறார்கள்.
ஆனால் அதிகம் நாம் பார்த்து பழகிய முகங்கள் உள்ளனர், அதில் ஒருவர் தான் சீரியல் நடிகை ரச்சிதா. இவர் பிரிவோம் சந்திப்போம், சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர் என விஜய் தொலைக்காட்சியில் ஹிட் சீரியல்கள் நடித்துள்ளார்.
கடைசியாக கலர்ஸ் டிவியில் இது சொல்ல மறந்த கதை என்ற தொடரில் நடித்து நல்ல பெயர் பெற்றார்.

தினேஷின் பதிவு
நடிகை ரச்சிதா சீரியல் நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். எப்போதும் ஜோடியாக அழகாக நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட இவர்கள் தற்போது விவாகரத்து பெற்றுவிட்டார்களாம்.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் ரச்சிதா தனது கணவர் குறித்து எதுவும் கூறவில்லை.
இந்த நேரத்தில் தான் தினேஷ் தனது முன்னாள் மனைவிக்கு பிக்பாஸில் வெற்றிபெற வாழ்த்து கூறி பதிவு போட்டுள்ளார்.
கேரளாவில் உள்ள எம்.ஜி.ஆர் அவர்களின் பூர்வீக வீட்டை பார்த்துள்ளீர்களா?- அவரது அம்மா இவர்தானா?
வெடிபொருட்கள் இல்லை... RAF ஃபேர்ஃபோர்டுக்கு அருகில் மூன்று வாகனங்கள் தொடர்பில் பொலிசார் News Lankasri