மீண்டும் சீரியல் நடிக்க வந்த நடிகை ரச்சித்தாவின் முன்னாள் கணவர் தினேஷ்- எந்த டிவி தெரியுமா?
தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகர்கள் உள்ளார்கள். நாயகர்களை விட நாயகிகளுக்கு தான் ரசிகர்கள் மத்தியில் மவுசு அதிகம்.
நடிகைகளும் இன்ஸ்டா, டுவிட்டர், பேஸ்புக், யூடியூப் என எல்லா பக்கங்களை திறந்து ரசிகர்களுடன் கலந்துரையாடிக் கொண்டே இருப்பார்கள்.
அதிலும் நடிகை ஆல்யா மானசா தொடங்கி பலரும் யூடியூப்பில் தான் அதிகம் கவனம் செலுத்துகிறார்கள்.
ரச்சிதாவின் முன்னாள் கணவர்
சரவணன் மீனாட்சி என்ற தொடர் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரச்சிதா. இவர் தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டது நமக்கு தெரிந்த விஷயம் தான்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் ரச்சிதா-தினேஷை பிரிந்துவிட்டதாக தகவல்கள் வந்தது.
தற்போது தினேஷ் குறித்து ஒரு நியூஸ், அது என்னவென்றால் விரைவில் அவர் புதிய சீரியல் ஒன்று நடிக்க இருக்கிறாராம். சன் தொலைக்காட்சியில் தான் அந்த தொடர் வர இருப்பதாக கூறப்படுகிறது.
இது நடந்த கண்டிப்பா தளபதிகூட நடிப்பேன்.. நடிகை சாய் பல்லவி ஓபன் டாக்