இப்போதும் ரச்சிதா அப்படியே தான், அடுத்த வாழ்க்கை- ஓபனாக கூறிய சீரியல் நடிகர் தினேஷ்

Report

ரச்சிதா-தினேஷ்

சினிமா பிரபலங்களை தாண்டி சின்னத்திரை பிரபலங்கள் தான் இப்போது மக்களிடம் மிகவும் அதிகம் பேசப்படுகிறார்கள்.

அன்றாடம் தொலைக்காட்சிகளில் காண அவர்கள் என்ன செய்கிறார்கள், திருமணம் ஆனதா, இல்லையா என ஒவ்வொன்றையும் தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

பிரபல ஜோடிகள் திருமணம் செய்தால் எவ்வளவு கொண்டாடுகிறார்களோ அதைவிட அதிகம் அவர்கள் பிரிந்தால் ரசிகர்கள் சோகத்தை அனுபவிக்கிறார்கள். அப்படி இப்போது ஒரு பிரபல ஜோடியின் பிரிவு பற்றிய செய்தி தான் வலம் வருகிறது.

இப்போதும் ரச்சிதா அப்படியே தான், அடுத்த வாழ்க்கை- ஓபனாக கூறிய சீரியல் நடிகர் தினேஷ் | Dinesh Shares About Her Wife Rachitha Decisions

யார் அவர்கள்

அந்த பிரபல ஜோடி வேறுயாரு சீரியல் பிரபலங்கள் ரச்சிதா மற்றும் தினேஷ் தான்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய தினேஷ் ஒரு பேட்டியில், நான் பிக்பாஸ் உள்ளே போகும்போது எப்படியாவது என்னுடைய வாழ்க்கை சரியாகிவிடும் என்று தான் நினைத்தேன், ஆனால் வெளியே வந்து பார்த்தால் எந்த இடத்தில் இருந்ததோ அந்த மாதிரி தான் இருக்கிறது.

நீச்சல் உடையில் கிளாமராக நடித்தது எனக்கு அப்படி இருந்தது- முதன்முறையாக கூறிய நடிகை மீனா

நீச்சல் உடையில் கிளாமராக நடித்தது எனக்கு அப்படி இருந்தது- முதன்முறையாக கூறிய நடிகை மீனா

இனி ரச்சிதா மாறுவார் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை, ஒரு சுவற்றை எழுப்பி அந்த சுவற்றுக்குள்ளேயே இருந்து கொண்டிருக்கிறார்.

இதற்கு மேலே இனி நான் அடுத்த வாழ்க்கையை நோக்கி பயணத்தை தொடர போகிறேன் என்று தினேஷ் பேசியிருக்கிறார்.

இப்போதும் ரச்சிதா அப்படியே தான், அடுத்த வாழ்க்கை- ஓபனாக கூறிய சீரியல் நடிகர் தினேஷ் | Dinesh Shares About Her Wife Rachitha Decisions

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US