தினேஷ் - விஷ்ணு இடையே உச்சகட்ட மோதல்.. இது எங்க போய் முடியப்போகுதோ.. வீடியோ இதோ

By Kathick Nov 15, 2023 04:20 AM GMT
Report

பிக் பாஸ் 

பிக் பாஸ் 7ல் இன்றைய எபிசோடில் வித்தியாசமான டாஸ்க் ஒன்றை பிக் பாஸ் வழங்கியுள்ளார்.

இதில் ஒருவர் மற்றொரு போட்டியாளர்கள் போல் வேடமிட்டு அவர்களை போல் இருக்க வேண்டும்.

தினேஷ் - விஷ்ணு இடையே உச்சகட்ட மோதல்.. இது எங்க போய் முடியப்போகுதோ.. வீடியோ இதோ | Dinesh Vs Vishnu In Bigg Boss 7

இந்த டாஸ்க் நடந்துகொண்டிருக்கும் நேரத்தில் கேப்டன் தினேஷிடம் பிக் பாஸ் சீக்ரெட் டாஸ்க் ஒன்றை கொடுக்கிறார்.

ஐந்து நாட்களில் ஜிகர்தண்டா 2 படம் இத்தனை கோடி வசூல் செய்துவிட்டதா! விவரம் இதோ

ஐந்து நாட்களில் ஜிகர்தண்டா 2 படம் இத்தனை கோடி வசூல் செய்துவிட்டதா! விவரம் இதோ

உச்சகட்ட மோதல்

இதன்பின் லிவிங் ரூமில் அனைத்து போட்டியாளர்களும் இருக்கும் நிலையில் தினேஷ் மற்றும் விஷ்ணு இடையே கடும் மோதல் ஏற்படுகிறது.

தினேஷ் - விஷ்ணு இடையே உச்சகட்ட மோதல்.. இது எங்க போய் முடியப்போகுதோ.. வீடியோ இதோ | Dinesh Vs Vishnu In Bigg Boss 7

இந்த உச்சகட்ட மோதலுக்கு இடையே மாயாவும் இதில் கலந்துகொள்ள இந்த சண்டை எங்கு போய் முடிய போகிறதோ தெரியவில்லை.

இதோ அந்த ப்ரோமோ வீடியோ..


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US