படுமோசமான விமர்சனங்களை பெற்ற அனிமல் படத்தின் இரண்டாம் பாகம்.. படப்பிடிப்பு எப்போது தெரியுமா
அனிமல்
அர்ஜுன் ரெட்டி படத்தின் இயக்குனராக அறிமுகமானவர் சந்தீப் ரெட்டி வங்கா. இப்படத்தை தொடர்ந்து இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் அனிமல்.
Pan இந்தியா தரத்தில் வெளிவந்த இப்படத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இப்படத்திற்கு எதிரான கடுமையான விமர்சனங்கள் இருந்தாலும் கூட வசூல் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது.
அனிமல் பார்க்
ரூ. 800 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்து வரும் அனிமல் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.

அதன்படி, அனிமல் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது என்றும், அப்படத்தின் படப்பிடிப்பு 2025ஆம் ஆண்டு துவங்குகிறது, அப்படத்திற்கு அனிமல் பார்க் என தலைப்பு வைத்துள்ளதாகவும் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா தெரிவித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
அவுஸ்திரேலியாவில் 12 வயது சிறுவன் முகத்தில் துப்பாக்கிச் சூடு: 19 வயது இளைஞர் மீது வழக்கு பதிவு News Lankasri
திட்டமிட்டதே நான்தான்... கனடாவில் 400 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் புதிய தகவல் News Lankasri
Bigg Boss 10: மக்களின் சுவாரசியத்திற்காக முனியம்மாவின் விபரீத செயல்... அச்சச்சோ இப்படி மாட்டிக்கிட்டாரே? Manithan