2வது குழந்தை பெற்றிருக்கும் சௌந்தர்யா ரஜினிகாந்தின் முதல் மகனை பார்த்தீர்களா?- இப்போது எப்படி உள்ளார் பாருங்க
சௌந்தர்யா ரஜினிகாந்த்
இவருக்கு அறிமுகமே தேவையில்லை, அவரது பெயரே யார் என்று தெரிந்துவிடும். சூப்பர் ஸ்டார் ரஜினியின் இரண்டாவது மகளான இவர் அனிமேஷன் படிப்பை முடித்தவர்.
ரஜினி, தீபிகா படுகோனே என சிறந்த நடிகர்களை வைத்து கோச்சடையான் என்ற அனிமேஷன் படத்தை இயக்கியிருந்தார்.
ஆனால் படம் பெரிய அளவில் ஹிட்டடிக்கவில்லை என்றாலும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
அடுத்து தனுஷை வைத்து வேலையில்லா பட்டதாரி 2 படத்தை இயக்கியிருந்தார்.
குடும்பம்
கடந்த சில வருடங்களுக்கு முன் விஷாகன் என்பவரை மறுமணம் செய்துகொண்ட சௌந்தர்யாவிற்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் அவரது முதல் மகன் ஐஸ்வர்யாவுடன் அண்மையில் விளையாடியுள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாவிலும் பகிர்ந்துள்ளார்.
விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி ரம்யாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan
