இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பிரபல இயக்குநர் அருண்ராஜா காமராஜ், விரைவில் அறிவிப்பு
அருண்ராஜா காமராஜ்
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபல இளம் இயக்குநராக திகழ்ந்து வருபவர் இயக்குநர் அருண்ராஜா காமராஜ்.
இவர் இயக்கத்தில் வெளியான கனா மற்றும் நெஞ்சுக்கு நீதி உள்ளிட்ட மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்து இருக்கிறது.
இந்நிலையில் இயக்குநர் அருண்ராஜாவின் மனைவி சிந்துஜா கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். அவரின் திடீர் மறைவு ஒட்டுமொத்த திரையுலகையே அதிர்ச்சிக்கு உள்ளாகியது.

இதற்கிடையே தற்போது அருண்ராஜா இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகவும், கடந்த 28 ஆம் தேதி இவரின் திருமணம் நடைபெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இவரின் திருமணம் பற்றிய அறிவிப்பை அவர் விரைவில் வெளியிடுவார் என சொல்லப்படுகிறது.

கார்த்தியின் சர்தார் மொத்தமாக இதுவரை செய்துள்ள மொத்த வசூல்
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri