டிராகன் பட வெற்றி, இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துக்கு அடித்த ஜாக்பாட்.. வேற லெவல்
அஸ்வத் மாரிமுத்து
ஓ மை கடவுளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநர் என்ற அடையாளத்தை பெற்றவர் அஸ்வத் மாரிமுத்து. இந்த படத்தை தொடர்ந்து இவர் இயக்கத்தில் சமீபத்தில் டிராகன் திரைப்படம் வெளிவந்தது.
இப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து இயக்கவுள்ள திரைப்படம் எஸ்.டி.ஆர் 51 'God of love'. டிராகன் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தான் இப்படத்தையும் தயாரிக்கிறார்கள்.
ஜாக்பாட்
இந்நிலையில், அஸ்வத் மாரிமுத்து, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தை அணுகி கதை சொல்லி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
ஆனால், தற்போது எதுவும் உறுதி செய்யப்படவில்லை. இனிவரும் நாட்களில் தான் கமல்ஹாசனுடன் அஸ்வத் மாரிமுத்து கூட்டணி அமைப்பாரா? என்பது குறித்து தெரியவரும்.

சீனா, பாகிஸ்தானுக்கு பீதி தரும் செய்தி... ஒலியை விட வேகமான இந்த ஏவுகணையை சோதிக்கும் இந்தியா News Lankasri

கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க கோரி கர்நாடகாவில் வெடித்த போராட்டம் - தக்லைஃப் நிகழ்வில் பேசியது என்ன? IBC Tamilnadu

துருக்கியுடன் உறவுகளை இந்தியா துண்டித்தால்... இந்தப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயரும் News Lankasri

வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.., இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? News Lankasri
