"என்னுடைய உள்ளாடையை காட்டா சொன்னார்".. வேதனையை பகிர்ந்த பிரியங்கா சோப்ரா
நடிகை பிரியங்கா சோப்ரா பாலிவுட் படங்களை தாண்டி தற்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இவர் விஜய் நடிப்பில் 2002 -ம் ஆண்டு வெளியான தமிழன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
கடந்த 2018 -ம் ஆண்டு அமெரிக்க பாடகர் மற்றும் நடிகருமான நிக் ஜோனாஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிரியங்கா சோப்ரா தனது வாழ்க்கையில் நடந்த மோசமான சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், சினிமாவிற்கு வந்த புதிதில் ஒரு பாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் ஒரு நடிகருடன் நெருக்கமான காட்சியில் நடிக்கவிருந்தது.
அப்போது இயக்குனர், என்னுடைய ஆடையை கழட்டி உள்ளாடையை காட்ட சொன்னார். இதை பார்க்க தான் ரசிகர் கூட்டம் வரும் என்று மோசமாக பேசினார். அவர் சொன்ன விஷயம் எனக்கு மிகுந்த வேதனை அளித்தது. அதனால் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டேன் என்று கூறியுள்ளார்.
பிரபல நடிகர் அப்பாஸ் வெளிநாட்டில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா?.. வெளியன புதிய தகவல்!

பாக்., சீனாவுக்கு கவலையளிக்கும் செய்தி - Tejas MK1 போர் விமானங்களை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
