பிரபல நடிகர் அப்பாஸ் வெளிநாட்டில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா?.. வெளியன புதிய தகவல்!

By Dhiviyarajan May 24, 2023 02:40 AM GMT
Report

தமிழ் சினிமாவில் சாக்லெட் பாயாக வலம் வந்தவர் தான் நடிகர் அப்பாஸ். இவர் இயக்குனர் கதிர் இயக்கத்தில் 1996 -ம் ஆண்டு வெளியான காதல் தேசம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார்.

முதல் படத்திலேயே இவருக்கு பல பெண் ரசிகர்கள் உருவாகினார்கள். இதையடுத்து பல படங்களில் ஹீரோவாகவும் மற்றும் முன்னணி நடிகர்கள் படங்களில் இரண்டாம் ஹீரோவாகவும் நடித்திருந்தார்.

பிரபல நடிகர் அப்பாஸ் வெளிநாட்டில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா?.. வெளியன புதிய தகவல்! | Abbas Working As Mechanic In New Zealand

கடைசியாக அப்பாஸ் மலையாளத்தில் 2015 -ம் ஆண்டு வெளியான பச்சகல்லம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தற்போது அப்பாஸ் குடும்பத்துடன் நியூசிலாந்தில் செட்டில் ஆகியுள்ளார். அங்கு அவர் பைக் மெக்கானிக்காக வேலை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பிரபல நடிகர் அப்பாஸ் வெளிநாட்டில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா?.. வெளியன புதிய தகவல்! | Abbas Working As Mechanic In New Zealand

கடைசி வரை நிறைவேறாத சரத் பாபுவின் ஆசை!.. என்ன தெரியுமா அது?

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US