ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடித்துள்ள விஜய்.. வெளிவந்த வீடியோ
ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டார் என்று கொண்டாடப்படும் ஒரே ஒரு நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் தற்போது ஜெயிலர் படம் உருவாகி.

பீஸ்ட் திரைப்படம் மோசமான விமசனங்களை பெற்றதால், கண்டிப்பாக ஜெயிலர் படத்தின் மூலம் முழுமையான வெற்றியை கொடுக்க வேண்டும் என்று கடுமையாக முயற்சி செய்து வருகிறாராம் இயக்குனர் நெல்சன்.
அடுத்தடுத்த படங்கள்
ஜெயிலர் படத்தை தொடர்ந்து தன்னுடைய மகள் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளார் ரஜினி. இப்படத்திற்காக 7 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம்.

லால் சலாம் படத்தை முடித்தபின் லைக்கா தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் இயக்குனர் யார் என்பதை விரைவில் படக்குழுவே அறிவிக்கும் என்கின்றனர்.
ரஜினி - விஜய்
ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்களில் ஒருவர் தளபதி விஜய் என்பதை நாம் அறிவோம். அதை விஜய்யும் பல மேடையில் கூறியுள்ளார்.

இந்நிலையில், ரஜினிகாந்தின் சூப்பர்ஹிட் திரைப்படம் ஒன்றில் விஜய் நடித்துள்ளார். ஆம், விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குனராக எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் 1985ல் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த படம் தாம் நான் சிகப்பு மனிதன். அப்படத்தில் இடம்பெறும் துவக்க காட்சி ஒன்றில் விஜய் நடித்திருப்பார்.
விஜய் நடித்த காட்சி
பலரும் இந்த காட்சியில் விஜய் தோன்றியதை கவனித்திருக்க முடியாது. ஆனால், தற்போது விஜய் தோன்றிய அந்த காட்சியை ரசிகர்கள் சமுக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
இதோ அந்த வீடியோ..
ThalapathyVijay? in SUPERSTAR Rajinikanth? movie Naan Sigappu Manithan 1985 ♥️?@rajinikanth @actorvijay #Jailer #Thalapathy67 pic.twitter.com/Vyn8xJHw2a
— RajiniVjs Fans Club? (@Rajini_vjs_fans) February 1, 2023
விஜய்யை விட்டு பிரிந்து சென்றுவிட்டாரா சங்கீதா.. இப்போது எங்கு இருக்கிறார் தெரியுமா, இதோ
பிரான்சில் சீற்றத்தை ஏற்படுத்திய பிரித்தானிய மாணவி: இங்கிலாந்து இளைஞர்களுக்கு கிளர்ச்சி அழைப்பு News Lankasri
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri
ஜேர்மனியில் வன்முறையாக வெடித்த இளைஞர்கள் போராட்டம்... கடைகளைச் சூறையாடிய கலவரக்காரர்கள் News Lankasri