முதன்முறையாக வெளியான இயக்குனர் அட்லீ மற்றும் ப்ரியா மகனின் அழகிய புகைப்படம்- இதோ பாருங்க

By Yathrika Sep 07, 2023 04:00 AM GMT
Report

அட்லியின் ஜவான்

பிரம்மாண்ட இயக்குனரின் சிஷ்யன் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் இயக்குனர் அவதாரம் எடுத்தவர் அட்லீ.

குரு அளவிற்கு இல்லை என்றாலும் சிஷ்யன் ஒன்றும் சும்மா கிடையாது நானும் பிரம்மாண்டம் காட்டுவேன் என படங்கள் இயக்கி சாதித்த அட்லீ இப்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

ஜவான் படம் எப்படி இருக்கு.. படம் பார்த்த ரசிகர்களின் விமர்சனம்

ஜவான் படம் எப்படி இருக்கு.. படம் பார்த்த ரசிகர்களின் விமர்சனம்

ரூ. 300 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் இன்று வெளியாகிவிட்டது, படத்திற்கும் நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

முதன்முறையாக வெளியான இயக்குனர் அட்லீ மற்றும் ப்ரியா மகனின் அழகிய புகைப்படம்- இதோ பாருங்க | Director Atlee Son Photo Goes Viral

மகனின் போட்டோ

இந்த நேரத்தில் திருமணம் ஆகி பல வருடங்களுக்கு பிறகு அட்லீ-ப்ரியாவிற்கு பிறந்த அவர்களது மகனின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அப்புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் கியூட் மகன் என கமெண்ட் செய்து வருகிறார்கள். 

முதன்முறையாக வெளியான இயக்குனர் அட்லீ மற்றும் ப்ரியா மகனின் அழகிய புகைப்படம்- இதோ பாருங்க | Director Atlee Son Photo Goes Viral

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US