நடிகர் சூர்யாவுடன் சண்டையா?.. இயக்குனர் பாலா நச் பதில்

By Dhiviyarajan Nov 06, 2023 02:32 PM GMT
Report

சூரியா

சூரியாவின் சினிமா வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் தான் இயக்குனர் பாலா. இவர்கள் கூட்டணியில் வெளிவந்த படங்களுக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர்.

சூர்யா, பாலா இயக்கத்தில் உருவான வணங்கான் படத்தில் நடிக்க இருந்தார் இப்படத்தின் படப்பிடிப்பும் தொடங்கியது. ஆனால் சில காரணத்தால் இப்படத்தில் இருந்து சூர்யா விலகிவிட்டார்.

நடிகர் சூர்யாவுடன் சண்டையா?.. இயக்குனர் பாலா நச் பதில் | Director Bala Speak About Suriya

கமல்ஹாசனை விமர்சித்த சனம் ஷெட்டி.. பிக் பாஸ் பற்றி வெளியிட்ட வீடியோ

கமல்ஹாசனை விமர்சித்த சனம் ஷெட்டி.. பிக் பாஸ் பற்றி வெளியிட்ட வீடியோ

பாலா நச் பதில் 

பாலாவுக்கும் சூர்யாவுக்கும் படப்பிடிப்பில் மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக சூர்யா படத்தில் வெளியேறிவிட்டார் என கூறப்பட்டது.

சமீபத்தில் பாலாவிடம் நீங்கள் மீண்டும் சூர்யாவுடன் இணைவீர்களா என்று பத்திரிகையாளர் கேட்டார். இதற்கு பாலா, சூர்யா என் தம்பி மாதிரி, கண்டிப்பாக இணைந்து பணியாற்றுவேன் என்று கூறினார். 

நடிகர் சூர்யாவுடன் சண்டையா?.. இயக்குனர் பாலா நச் பதில் | Director Bala Speak About Suriya

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US