பொது மேடையில் திடீரென நடிகைக்கு முத்தம் கொடுத்த இயக்குனர்- சங்கடத்தில் பிரபலம்

By Yathrika Aug 29, 2023 11:00 AM GMT
Report

பிரபல நடிகை

இயக்குனர் ஏ.எஸ்.ரவிகுமார் சவுத்ரி இயக்கத்தில் ராஜ் தருண் நாயகனாக நடிக்க தயாராகியுள்ள திரைப்படம் திரகபாதர சாமி.

இதில் நாயகியாக மன்னரா சோப்ரா நடித்துள்ளார், இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் தில் ராஜு இந்த டீசரை வெளியிட்டார்.

அப்போது படக்குழு அனைவரும் ஒன்றாக நின்று புகைப்படம் எடுக்கும் போது அனைவரின் முன்பாக இயக்குனர் திடீரென நடிகைக்கு முத்தமிட்டார். இதனை சிறிதும் எதிர்பாராத நடிகை பதறி போனார்.

இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.  

பொது மேடையில் திடீரென நடிகைக்கு முத்தம் கொடுத்த இயக்குனர்- சங்கடத்தில் பிரபலம் | Director Kisses Actress Suddenly In Stage

ரூ. 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்யும் ஜெயிலரின் இதுவரையிலான கலெக்ஷன்- முழு விவரம் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US