கோடி மதிப்புள்ள BMW காரை வாங்கிய லியோ பட புகழ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்- இதோ அவரது காரின் போட்டோ
லோகேஷ் கனகராஜ்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் இயக்குனர்களில் ஒருவர் தான் லோகேஷ் கனகராஜ்.
மாநகரம் என்ற படத்தின் மூலம் சிறந்த இயக்குனர் என்று பெயர் வாங்கிய அவர் அடுத்து கைதி என்ற படத்தை கார்த்தி வைத்து இயக்கினார்.
அப்படத்தின் வெற்றி அப்படியே கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்கினார். இப்போது மீண்டும் விஜய்யை வைத்து லியோ என்ற படத்தை இயக்கி வருகிறார்.
படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இப்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது. படமும் அக்டோபர் மாதம் வெளியாக இருப்பதாக இப்போது வரை கூறப்படுகிறது.

புதிய கார்
லியோ படத்தின் வேலைகளில் பிஸியாக இருக்கும் லோகேஷ் கனகராஜ் இப்போது புதிய BMW 7 Series காரை வாங்கியுள்ளாராம். அதன் மதிப்பு ரூ. 1.70 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் நடிக்க ஜாக்கி ஷெராப் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
சீனாவால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்... பிரித்தானியா உட்பட ஐந்து நாடுகள் விடுத்த எச்சரிக்கை News Lankasri
சொந்த நட்சத்திரத்தில் ராகு பெயர்ச்சி... நிதி நிலையில் எதிர்பாராத அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! Manithan
மகளின் திருமணத்துக்கு முதலமைச்சர் விஜயை குடும்பத்துடன் சென்று அழைத்த குஷ்பு - உருக்கமான பதிவு IBC Tamilnadu