மாமன்னன் படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கப்போகும் பிரபல நடிகர்- வெளிவந்த தகவல்
மாரி செல்வராஜ்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஒரு பிரபலம் மாரி செல்வராஜ்.
இவர் பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய படங்களை இயக்கி வெற்றிப்பெற்றுள்ளார்.
கடைசியாக அவர் உதயநிதி ஸ்டாலின், வடிவேலுவை வைத்து இயக்கியிருந்த மாமன்னன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிப் பெற்றது.
இந்த படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் துருவ் விக்ரமை வைத்து கபடி விளையாட்டு வீரரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்க உள்ளார்.
இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க இருக்கிறது.

புதிய படம்
இந்த படத்தை முடித்த கையோடு மாரி செல்வராஜ் அடுத்த ஆண்டு கார்த்தை படத்தை இயக்குகிறார் என செய்திகள் வந்துள்ளன.
பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும் படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்கும் என கூறப்படுகிறது.
துருவ் விக்ரம், கார்த்தி படத்தை முடித்துவிட்டு மாரி செல்வராஜ் தனுஷ் படத்தை இயக்குகிறாராம்.

அமெரிக்க மாகாணத்தை புரட்டியெடுத்த இசையாஸ் சூறாவளி: நால்வர் பலி..அச்சுறுத்தும் பாதிப்பு News Lankasri
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan
13 இராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றவருக்கு மரண தண்டனை: ஏற்றுக்கொள்ள முடியாதது - போப் லியோ News Lankasri