மாமன்னன் படத்திற்காக இயக்குனர் மாரி செல்வராஜ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
மாமன்னன்
தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு திரைப்படம் மாமன்னன். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்-கீர்த்தி சுரேஷ் நடிக்க கடந்த ஜுன் 29ம் தேதி வெளியாகி இருந்தது.
படத்தில் வடிவேலு இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார், அதோடு உதயநிதியின் நடிப்பும் ரசிகர்களால் பாராட்டப்பட்டது.
5 நாள் முடிவில் படம் ரூ. 40 கோடி வரை உலகம் முழுவதும் வசூலித்துள்ளது.

இயக்குனர் சம்பளம்
இந்த படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக மாறியவர் மாரி செல்வராஜ்.
மிகவும் தரமான படத்தை இயக்கியுள்ள இவருக்கு மாமன்னன் படத்திற்காக ரூ. 5 கோடி வரை சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.

மாரி செல்வராஜிற்கு உதயநிதி ஸ்டாலின் அளித்த Mini Cooper காரின் விலை இத்தனை லட்சமா?