ஜெயிலர் பட வெற்றி இயக்குனர் நெல்சன் திலீப்குமாரின் அழகிய குடும்ப போட்டோ- இதோ
ஜெயிலர் படம்
கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி தமிழ் சினிமா பெரிதும் எதிர்ப்பார்த்த ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் வெளியாகி இருந்தது. படம் வெளியான முதல் நாளில் மட்டுமே ரூ. 100 கோடியை நெருங்கி இருந்தது.
நெல்சன் திலீப்குமார் கடைசியாக இயக்கிய பீஸ்ட் திரைப்படம் சரியாக வெற்றிப்பெறவில்லை என்பதால் மக்கள் ஜெயிலர் எப்படி இருக்கும் என்று பெரிய கேள்வியில் இருந்தனர்.
இப்போது படமும் வெளியாகிவிட்டது, வசூலும் எந்த ஒரு குறையும் இல்லாமல் கலெக்ஷன் செய்கிறது. இதுவரை படம் உலகம் முழுவதும் ரூ. 300 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துவிட்டதாம்.
நெல்சன் குடும்பம்
கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படத்தை தொடர்ந்து நெல்சன் ஜெயிலர் என்ற படத்தை இயக்கி வெற்றிக்கண்டுள்ளார். இதனால் ரசிகர்கள் நெல்சனை பெரிய அளவில் கொண்டாடி வருகிறார்கள்.
இந்த நேரத்தில் தான் இயக்குனர் நெல்சனின் அழகிய குடும்ப புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ பாருங்கள்,
6 மாதத்தில் 32 கிலோ வரை எடை குறைத்த சீரியல் நடிகை கிருத்திகா- அவரின் டயட்