ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் நெல்சன் என்ன சொன்னார் தெரியுமா?..வைரலாகும் பதிவு
ஹாரிஸ் கல்யாண்
தமிழ் சினிமாவில் இருக்கும் பிரபல நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் ஹாரிஸ் கல்யாண்.
தற்போது இவர் நடிப்பில் அறிமுக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள பார்க்கிங் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.
இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், இந்துஜா, ரமா, பிரார்த்தனா என பல பிரபலங்கள் நடித்து உள்ளனர். இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்
நெல்சன் விமர்சனம்
இந்நிலையில் பார்க்கிங் திரைப்படத்தை பார்த்த இயக்குனர் நெல்சன் படக்குழுவை பாராட்டியுள்ளார். அந்த பதிவில், "பார்க்கிங் படம் அருமையாக இருக்கிறது. ஹாரிஸ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர், இந்துஜா சிறப்பாக நடித்து உள்ளனர். இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சாதனையை படைக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.
#Parking movie is superb… #MSBaskar sir @iamharishkalyan and @Actress_Indhuja performed so well… commendable debut by @ImRamkumar_B 👏👏 all the best for the fantastic run at the box office @sinish_s 🤗 @Sudhans2017 👍@SoldiersFactory
— Nelson Dilipkumar (@Nelsondilpkumar) November 30, 2023