கதாநாயகியை தொடர்ந்து ராஜா ராணி 2 சீரியலில் இருந்து வெளியேறிய முக்கிய நபர்.. ஷாக்கான ரசிகர்கள்
ராஜா ராணி 2
ராஜா ராணி 2 தற்போது விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று.
இதில் முதன் முதலில் ஆல்யா மானசா கதாநாயகியாக நடித்து வந்த நிலையில், அவருக்கு பதிலாக ரியா என்பவர் மாற்றப்பட்டார்.
ஆல்யா மானசாவிற்கு மக்கள் மத்தியில் கிடைத்த அதே வரவேற்பு நடிகை ரியாவிற்கு கிடைப்பதற்குள் அவர் இந்த சீரியலில் இருந்து வெளியேறிவிட்டார். இதுவே ராஜா ராணி சீரியல் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.
வெளியேறிய முக்கிய நபர்
இந்நிலையில், ராஜா ராணி 2 சீரியலை இயக்கி வரும் இயக்குனர் பிரவீன் கூட சீரியலில் இருந்து வெளியேறிவிட்டதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
அவருக்கு பதிலாக இனி புதிய இயக்குனர் ரமேஷ் பாரதி என்பவர் தான் ராஜா ராணி 2 சீரியலை இயக்கப்போகிறாராம்.
தனுஷ் குடும்பத்தை இப்படி தான் நடத்தினாரா ரஜினிகாந்த்.. அதற்காக தான் 150 கோடியில் வீடு கட்டப்பட்டதா

இந்தியர்களே, கனடாவிற்குப் போக வேண்டாம்! பெங்களூருவில் வசிக்கும் கனேடியர் சர்ச்சை பேச்சு News Lankasri

இந்தியாவின் மிகவும் படித்த அரசியல்வாதி.., ஐஏஎஸ் வேலையை விட்டுவிட்டு இளம் வயதிலேயே இறந்த நபர் யார்? News Lankasri
