இயக்குனர் பா.ரஞ்சித்தின் மகன் மற்றும் மகளை பார்த்துள்ளீர்களா?- அழகிய குடும்ப புகைப்படம்
பா.ரஞ்சித்
தமிழ் சினிமாவில் ஒரு சில இயக்குனர்கள் தங்களது படங்கள் மூலம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்கள். அப்படி அட்டகத்தி என்ற படத்தை இயக்கி 2012ம் ஆண்டு சினிமாவில் நுழைந்தவர் பா.ரஞ்சித்.
அதன்பிறகு மெட்ராஸ். கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது, தங்கலான் என படங்கள் இயக்கியிருக்கிறார். இதுதவிர தயாரிப்பாளராவும் சில ஹிட் படங்கள் கொடுத்துள்ளார்.
குடும்பம்
அனிதா என்பவரை திருமணம் செய்த ரஞ்சித் அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்.
தற்போது பா.ரஞ்சித் தனது குடும்பத்துடன் நீலம் புக்ஸ் புத்தக விற்பனையகத்தின் திறப்பு விழாவிற்கு வந்த நடிகர் கமல்ஹாசனுடன் புகைப்படம் எடுத்துள்ளார். இதோ,
குடிசை வீட்டில் வாழ்ந்து வந்த பிக்பாஸ் புகழ் தாமரையின் புதிய வீடு- அவரே வெளியிட்ட வீடியோ