இயக்குநர் பாண்டியராஜன் திருமண புகைப்படம்.. எம்.ஜி.ஆர் உடன் எடுத்த போட்டோ இதோ
பாண்டியராஜன்
1985ஆம் ஆண்டு வெளிவந்த 'கன்னி ராசி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பாண்டியராஜன். இதன்பின், ஆண் பாவம் படத்தின் மூலம் நடிகராக என்ட்ரி கொடுத்தார்.
இதனை தொடர்ந்து இயக்குனராகவும், நடிகராகவும் பல படங்களில் நம்மை மகிழ வைத்து வந்தார். நடிகர் பாண்டியராஜன் கடந்த 1986ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.

இதில் மகன் ப்ரித்விராஜன் தனது தந்தையை போலவே சினிமா துறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமண புகைப்படம்
இந்த நிலையில், இயக்குநரும் நடிகருமான பாண்டிராஜனின் திருமண புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த திருமணத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் கலந்துகொண்டுள்ளார்.
பலரும் பார்த்திராத பாண்டிராஜன் அவர்களின் திருமண புகைப்படம் இதோ..

சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri