விஜய்யை கிண்டல் செய்த இயக்குனர் ராஜமௌலி.. கடும் கோபத்தில் விஜய் ரசிகர்கள்
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது. லியோ படத்திற்கு பின் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தளபதி 68 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார்.

விஜய்யின் திரை வாழ்க்கையில் பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த திரைப்படங்களில் ஒன்று குருவி. இப்படம் தெலுங்கில் பிரபாஸ் நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த சத்ரபதி படத்தின் ரீமேக் ஆகும்.
கிண்டல் செய்த ராஜமௌலி
இந்நிலையில், சத்ரபதி படத்தை இயக்கிய இயக்குனர் ராஜமௌலி குருவி படத்தை பார்த்தபின் படத்தையும், விஜய்யையும் கிண்டல் செய்து ட்விட் ஒன்றை போட்டுள்ளார்.
அந்த ட்விட் தற்போது விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த ட்விட்..

பிரபல பாடகியை மேடையில் மோசமாக நடத்திய இளையராஜா.. வெளுத்து வாங்கிய பிரபலம்
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri