வெற்றிமாறன் பட நடிகரும், பிரபல இயக்குனருமான ராமதாஸ் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்
ராமதாஸ்
ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ராமதாஸ்.
இதன்பின் ராஜா ராஜா தான், நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு போன்ற படங்களை இயக்கிய இவர், சில படங்களில் எழுத்தாளராகவும் பணிபுரிந்துள்ளார். அதுமட்டுமின்றி நடிகராகவும் பல படங்களில் பணியாற்றியுள்ளார்.
மாரடைப்பால் மரணம்
வெற்றிமாறனின் இயக்கத்தில் வெளிவந்த விசாரணை, சிவகார்த்திகேயனின் காக்கி சட்டை, விஜய் சேதுபதியின் விக்ரம் வேதா மற்றும் தர்மதுரை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகர் ராமதாஸ் நேற்று இரவு மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளார் என தெரியவந்துள்ளது. இவருடைய மரண செய்தி திரையுலகில் உள்ள பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
ஸ்ருதி ஹாசன் வாங்கும் சம்பளம்.. இப்போது ஒரு படத்திற்கு இத்தனை கோடியா?

அடேங்கப்பா... இத்தகை கோடி வங்கி கடனா...? அதானி குழுமம் வங்கிய வங்கி கடன்கள் வெளியீடு....! IBC Tamilnadu

நள்ளிரவில் நிர்வாணமாக வீடுகளின் கதவை தட்டும் இளம்பெண்... - பதறவைக்கும் அதிர்ச்சி சம்பவம்..! IBC Tamilnadu
