ஸ்ருதி ஹாசன் வாங்கும் சம்பளம்.. இப்போது ஒரு படத்திற்கு இத்தனை கோடியா?
ஸ்ருதி ஹாசன்
நடிகை ஸ்ருதி ஹாசன் தமிழில் பெரிய அளவில் எந்த படமும் கையில் இல்லாத நிலையில் தெலுங்கு சினிமாவில் தான் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.
அவரது நடிப்பில் வால்டர் வீரய்யா மற்றும் வீர சிம்ஹ ரெட்டி ஆகிய படங்கள் கடந்த பொங்கல் பண்டிகைக்காக ரிலீஸ் ஆகி இருந்தன.
ஸ்ருதி ஹாசன் தற்போது தொடர்ந்து மூத்த நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருவதற்க்கு வரும் ட்ரோல்கள் பற்றியும் பதிலடி கொடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பளம்
இந்நிலையில் தற்போது ஸ்ருதி ஹாசன் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது.
வால்டர் வீரய்யா மற்றும் வீர சிம்ஹ ரெட்டி ஆகிய இரண்டு படங்களுக்கும் தலா 2.5 கோடி ருபாய் அவர் சம்பளமாக வாங்கி இருக்கிறாராம்.
அடுத்து பிரபாஸின் சளார் படத்திலும் அவர் நடிக்கிறார்.அதற்காக ஒரு மிகப்பெரிய தொகை சம்பளமாக தரப்பட்டு இருக்கிறது. அந்த படம் 2023 செப்டம்பர் 28ம் தேதி திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

தளபதி67 பற்றி பஹத் பாசில் கொடுத்த சூப்பர் அப்டேட்! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
செப்டம்பர் 17 முதல் தொழிலில் அசுர வளர்ச்சி காணப்போகும் ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan