அடுத்த சூப்பர் ஸ்டார் TTF வாசன் தானா!! விஜய் எல்லாம் கிடையாது

By Kathick Aug 22, 2023 07:00 AM GMT
Report

சூப்பர்ஸ்டார் பட்டம் 

அடுத்த சூப்பர்ஸ்டார் குறித்து பல சர்ச்சைகள் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. விஜய் தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என விஜய்யின் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

இதனால் விஜய் ரசிகர்களுக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் இடையே பெரும் சண்டை நடந்து வருகிறது. ஜெயிலர் ரிலீஸுக்கு பின் சற்று இந்த சர்ச்சை அமைதியாகியுள்ளது.

அடுத்த சூப்பர் ஸ்டார் TTF வாசன் தானா!! விஜய் எல்லாம் கிடையாது | Director Said Ttf Vasan Is Next Superstar

இப்படியொரு நிலையில், தற்போது அடுத்த சூப்பர்ஸ்டார் TTF வாசன் என மஞ்சள் வீரன் படத்தின் இயக்குனர் செல்லம் கூறியுள்ளார்.

TTF வாசன்

இதனால் மீண்டும் இந்த சர்ச்சை மீண்டும் வைரலாக துவங்கிவிட்டது. பைக் ரைடு மூலம் பிரபலமான TTF வாசன் தற்போது மஞ்சள் வீரன் எனும் படத்தில் ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார்.

அடுத்த சூப்பர் ஸ்டார் TTF வாசன் தானா!! விஜய் எல்லாம் கிடையாது | Director Said Ttf Vasan Is Next Superstar

இப்படத்தை செல்லம் என்பவர் இயக்கவுள்ளார். இவர் அளித்த சமீபத்திய பேட்டியில் 'கடவுளின் அனுகிரகம் TTF வாசனுக்கு இருக்கிறது, எழுதி வெச்சுக்கோங்க அடுத்த சூப்பர் ஸ்டார் ஆக எல்லா தகுதியும் TTF வாசன் இருக்கு' என கூறியுள்ளார் இயக்குனர் செல்லம்.  

குழந்தைகளுக்கு பிறகு குண்டான சரண்யா மோகன் பின் உடல் எடை குறைத்தது எப்படி?- டிப்ஸ் இதோ 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US