வேள்பாரி இல்லை.. ஷங்கர் இயக்கப்போகும் அடுத்த படம் என்ன தெரியுமா

By Karthick Raja Jun 11, 2026 09:59 AM GMT
Report

இயக்குநர் ஷங்கர்

இயக்குநர் ஷங்கர் அடுத்ததாக வேள்பாரி திரைப்படத்தை இயக்கப்போகிறார் என தொடர்ந்து தகவல் வெளிவந்தன. அதற்கான முன் தயாரிப்பு பணிகள் மற்றும் ஸ்கிரிப்ட் ஒர்க் ஆகியன நடந்து வந்த நிலையில், பட தயாரிப்புக்கான பட்ஜெட் இன்னும் லாக் செய்யப்படவில்லையாம்.

வேள்பாரி இல்லை.. ஷங்கர் இயக்கப்போகும் அடுத்த படம் என்ன தெரியுமா | Director Shankar Next Project Is Not Velpari

வேள்பாரி இல்லை

இந்த நிலையில், இயக்குநர் ஷங்கர் தனது படமாக மிகவும் விறுவிறுப்பான ஒரு ஆக்ஷன் திரில்லர் படத்தை இயக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வேள்பாரி இல்லை.. ஷங்கர் இயக்கப்போகும் அடுத்த படம் என்ன தெரியுமா | Director Shankar Next Project Is Not Velpari

சன் டிவியின் முக்கிய சீரியல் முடிவுக்கு வருகிறது.. உச்சகட்ட வருத்தத்தில் ரசிகர்கள்

சன் டிவியின் முக்கிய சீரியல் முடிவுக்கு வருகிறது.. உச்சகட்ட வருத்தத்தில் ரசிகர்கள்

வேள்பாரி போன்ற பிரம்மாண்ட வரலாற்று படத்திற்கு முன்பாக, மிக குறுகிய காலத்தில் முடிவடையக் கூடிய வகையில் திட்டமிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு 70 நாட்கள் மட்டுமே நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

வேள்பாரி இல்லை.. ஷங்கர் இயக்கப்போகும் அடுத்த படம் என்ன தெரியுமா | Director Shankar Next Project Is Not Velpari

மேலும், முன்னணி நட்சத்திரங்களுக்கு பதிலாக வளர்ந்து வரும் இளம் நடிகர்களை வைத்து இப்படத்தை உருவாக்க ஷங்கர் திட்டமிட்டு இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றனர். இப்படம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US