பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்காக மறைந்த நடிகை சித்ரா எடுத்த போட்டோ ஷுட்- முதன்முறையாக வெளிவந்த புகைப்படம்
சீரியல் நடிகை சித்ரா
தமிழ் சின்னத்திரையில் வாய்ப்புகள் கிடைப்பது என்பது அப்போதெல்லாம் சாதாரணம் கிடையாது.
2012ம் ஆண்டு மக்கள் தொலைக்காட்சியில் நடிகை சித்ராவின் பயணம் தொடங்கியது. பின் 2013ம் ஆண்டு சரவணன் மீனாட்சி என்ற தொடர் மூலம் விஜய் டிவி பக்கம் வந்தார்.
பின் ஜெயா டிவி, ராடான், வேந்தர், சன், ஜீ தமிழ், கலர்ஸ் ன தொடர்ந்து எல்லா தொலைக்காட்சியிலும் பணிபுரிந்து வந்தார்.
முதல் போட்டோ ஷுட்
நடிகை சித்ரா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் ஆனார் சித்ரா.
சமீபத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் இயக்குனர் சித்ரா முல்லை கதாபாத்திரத்திற்காக எடுத்த முதல் போட்டோ ஷுட் என இதுவரை நாம் பார்த்திராத புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் நடிகை சித்ராவை நினைவுகூர்ந்து வருகிறார்கள்.
பிக்பாஸில் இருந்து வெளியேறிய ராபர்ட் மாஸ்டர் யாரை சந்தித்துள்ளார் பாருங்க- சூப்பர் புகைப்படம்