இயக்குனர் வெற்றிமாறன் திரைப்படத்தில் நடித்திருக்கிறாரா? எந்த படத்தில் தெரியுமா?

By Dhiviyarajan May 13, 2023 08:50 AM GMT
Report

வெற்றிமாறன்

தொடர் வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தை பிடித்தவர் தான் இயக்குனர் வெற்றிமாறன். இவர் ஆரம்பத்தில் ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனருமான பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

இவர் தனுஷ் நடிப்பில் 2007 -ம் ஆண்டு வெளியான பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்தார்.

சமீபத்தில் வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் வெளியான விடுதலை திரைப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு தந்தனர்.

இயக்குனர் வெற்றிமாறன் திரைப்படத்தில் நடித்திருக்கிறாரா? எந்த படத்தில் தெரியுமா? | Director Vetrimaaran Vintage Photo

புகைப்படம்

2002 -ம் ஆண்டு வெளியான காதல் வைரஸ் என்ற படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் வெற்றிமாறன் நடித்திருப்பார். தற்போது அந்த புகைப்படம் சோசியல் மீடியா பக்கத்தில் வேகமாக பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படம். 

இயக்குனர் வெற்றிமாறன் திரைப்படத்தில் நடித்திருக்கிறாரா? எந்த படத்தில் தெரியுமா? | Director Vetrimaaran Vintage Photo

சமந்தாவை கட்டிபிடித்து கொஞ்சிய விஜய் தேவரகொண்டா.. இதோ வீடியோ

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US