இயக்குநர் வெற்றிமாறனின் மனைவி மற்றும் மகளை பார்த்துள்ளீர்களா ! முதல்முறையாக வெளியான போட்டோ..
இயக்குனர் வெற்றிமாறன் தமிழ் சினிமாவின் மிக சிறந்த இயக்குனராக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்தியளவில் பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது.
அந்த வகையில் இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான அசுரன் திரைப்படம் பெரிய வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்தது. மேலும் இப்படத்திற்காக நடிகர் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இருவரும் தேசிய விருதினை வென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் சூர்யாவின் வாடிவாசல் படத்தை இயக்கவுள்ளார். இந்நிலையில் வெற்றிமாறன் அவரின் மனைவி மற்றும் மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
நடிகர் கருணாஸின் வீட்டிற்கு விருந்திருக்கு சென்ற அவர்கள் செல்பி எடுத்துள்ளனர். அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் வெளியாகியுள்ளது.
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் திடீர் மரணம் ! என்ன காரணம் தெரியுமா?

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
