ரஜினிக்காக இயக்குநர் எழுதிய கதை ! பின்னர் விஜயகாந்த் நடிப்பில் வெளியாகி கிளாசிக் ஹிட்டான திரைப்படம்..

By Jeeva Jul 20, 2022 03:30 PM GMT
Report

ரஜினிக்காக எழுதிய கதை

டாப் நடிகர்களாக இருப்பவர்களுக்கு பல இயக்குநர்கள் கதையை அவர்களுக்காக உருவாக்குவது வழக்கம், அப்படி ரஜினிகாந்திற்காக உருவாக்கிய கதை பல நடிகர்கள் நடித்து வெளியாகியுள்ளதை பார்த்துள்ளோம்.

அப்படி ரஜினிக்காக இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் எழுதிய கதை தான் அம்மன் கோவில் கிழக்காலே. மாபெரும் வெற்றியடைந்த அப்படத்தை ஆர்.சுந்தர்ராஜன் ரஜினியை மனதில் வைத்து தான் எழுதினாராம்.

ரஜினிக்காக இயக்குநர் எழுதிய கதை ! பின்னர் விஜயகாந்த் நடிப்பில் வெளியாகி கிளாசிக் ஹிட்டான திரைப்படம்.. | Director Written Story For Super Star

சில காரணங்களால் ரஜினியிடம் இப்படத்தின் கதையை அவரிடம் கூறமுடியவில்லை. இதனால் மீண்டும் விஜயகாந்தை வைத்து அம்மன் கோவில் கிழக்காலே திரைப்படத்தை இயக்கியுள்ளார். 1986 ஆம் ஆண்டு வெளியான இப்படம் அப்போதை கிளாசிக் ஹிட்.

மேலும் ஆர்.சுந்தர்ராஜன் - விஜயகாந்த் கூட்டணியில் ஏற்கனவே வெளியான திரைப்படம் வைதேகி காத்திருந்தாள், அப்படம் ரஜினியின் நல்லவனுக்கு நல்லவன் திரைப்படத்துடன் ரிலீஸாகி வெற்றியடைந்து இருக்கிறது. 

ரஜினிக்காக இயக்குநர் எழுதிய கதை ! பின்னர் விஜயகாந்த் நடிப்பில் வெளியாகி கிளாசிக் ஹிட்டான திரைப்படம்.. | Director Written Story For Super Star

வாரிசு திரைப்படத்தில் தளபதி விஜய்யின் பெயர் மற்றும் கதாபாத்திரம் ! முதல்முறையாக வெளியான அப்டேட்

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US