படுதோல்வி அடைந்த பீஸ்ட் திரைப்படம் ! பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட் இதோ..
பீஸ்ட்
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் கடந்த 13 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் பீஸ்ட்.
பெரிய எதிர்பார்ப்புகளுடன் திரைக்கு வந்த பீஸ்ட் திரைப்படம் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வசூலில் சொதப்பியது.
மேலும் KGF 2 திரைப்படம் தமிழகத்தில் பெரிய வரவேற்பை பெற துவங்கியதால் பீஸ்ட் படத்தை பலரும் கடுமையாக விமர்சிப்பதை பார்த்து வருகிறோம்.
பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட்
இந்நிலையில் பீஸ்ட் திரைப்படம் தமிழை போலவே தெலுங்கிலும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியுள்ளது. ஆனால் தெலுங்கில் பீஸ்ட் திரைப்படம் படுதோல்வி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆம், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பீஸ்ட் படத்தின் நாட்கள் வாரியான காலெக்ஷன்-யை நீங்களே பாருங்கள்.
Day 1 – 4.81Cr
Day 2 – 1.10Cr
Day 3 – 67L
Day 4 – 21L
Day 5 – 15L
Day 6 – 4L
Day 7 – 3L
மொத்தம் - 7.01CR
இந்த ட்ரெஸ் போட்டது ஒரு குத்தமா, சீரியல் நடிகையை கழுவி ஊற்றும் ரசிகர்கள்

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan

டிரம்ப் தோற்கவில்லை.,ஆனால் இது புடினின் தெளிவான வெற்றி…! அமெரிக்க அதிகாரிகளின் சர்ச்சை கருத்து News Lankasri

புதிய வீட்டிற்கு செல்லும் வேல்ஸ் இளவரசர் வில்லியம், கேட் தம்பதி! அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா? News Lankasri
