இந்த ட்ரெஸ் போட்டது ஒரு குத்தமா, சீரியல் நடிகையை கழுவி ஊற்றும் ரசிகர்கள்

actress photoshoot vijaytv rajarani2 serials vjarchana
By Yathrika Apr 20, 2022 05:30 AM GMT
Report

ராஜா ராணி 2 தொடர் இது ஹிந்தியில் வெளியான தியா அவுர் பாதி ஹம் என்ற தொடரின் ரீமேக். இதில் நாயகி சந்தியா ஹைலைட் என்றாலும் சீரியலில் படு வில்லியாக இருப்பது அர்ச்சனா என்ற வேடம் தான்.

தான் நினைத்தது நடக்க வேண்டும் என்றால் எந்த எல்லைக்கும் சென்று போராட கூடியவர்.

தொகுப்பாளினியான அர்ச்சனாவிற்கு இந்த சீரியல் கதாபாத்திரத்தாலேயே ரசிகர்களின் மோசமான விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறார்.

இந்த நேரத்தில் தான் அர்ச்சனாவின் ஒரு புகைப்படம் பார்த்து ரசிகர்கள் மோசமான கமெண்ட் போட்டு வருகின்றனர்.

இந்த ட்ரெஸ் போட்டது ஒரு குத்தமா, சீரியல் நடிகையை கழுவி ஊற்றும் ரசிகர்கள் | Rajarani 2 Serial Today Episode 20 4 22

அர்ச்சனா நடத்திய போட்டோ ஷுட்

இந்த நிலையில் தொகுப்பாளினி அர்ச்சனா கருப்பு நிற உடையில் ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

கொஞ்சம் அரைகுறை ஆடையில் அவர் நடத்திய போட்டோ ஷுட் பார்த்து இது தேவையா, தூ போன்று சில மோசமான கமெண்ட்டுகள் போட்டு வருகிறார்கள் சில ரசிகர்கள்.

 

இந்த ட்ரெஸ் போட்டது ஒரு குத்தமா, சீரியல் நடிகையை கழுவி ஊற்றும் ரசிகர்கள் | Rajarani 2 Serial Today Episode 20 4 22

தமிழகத்தில் Kgf 2 பட வசூலை விட பின்தங்கிய விஜய்யின் பீஸ்ட்- நேற்று மட்டும் எவ்வளவு வசூல் தெரியுமா? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US