மேடையில் அவமானப்படுத்தப்பட்ட ஏ.ஆர்.ரஹ்மான்! கொந்தளிக்கும் ரசிகர்கள்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கடந்த ஞாயிறு அன்று புனேவில் concert நடத்தி இருந்தார். அதற்கு அதிக அளவில் ரசிகர்களும் வந்திருந்தனர்.
இரவு 10 மணியை தாண்டி ஏ.ஆர்.ரஹ்மான் மேடையில் தொடர்ந்து பாடிக்கொண்டிருந்த நேரத்தில் திடீரென போலீஸ் அதிகாரி ஒருவர் மேடையில் ஏறி அனைத்தையும் நிறுத்தச்சொன்னார்.
ஏ.ஆர்.ரஹ்மானை நோக்கி கையை காட்டி அந்த போலீஸ்காரர் ஆவேசமாக பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆனது.
ரசிகர்கள் கண்டனம்
10 மணி லிமிட்டை தாண்டியதற்காக தான் concert நிறுத்தப்பட்டது என போலீஸ் கூறினாலும், ஒரு சர்வதேச அளவில் புகழ் பெற்ற இசைக்கலைஞரை இது அவமானப்படுத்தப்படுவது போல ஆகும் என ரசிகர்கள் ட்விட்டரில் கொந்தளித்து வருகின்றனர்.
#DisRespectOfARRahman என்ற ஹேஷ்டேக் தற்போது ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. ரசிகர்களின் கோபமான சில பதிவுகள் இதோ.
This will be so shocking for me the pune police are so wrongly behave on A R Rahman #DisRespectOfARRahman
— Naveen Kumar (@NKR_Kumar11) May 2, 2023
@ARRahman pic.twitter.com/Rv7HD2yrVQ
If noise is created by AR RAHMAN then better would be listening to his noise forever. you disrespected the blessings of sarawasti he got #DisRespectOfARRahman
— Rakesh Rai (@invinciblerakes) May 2, 2023
The #DisRespectOfARRahman shown in Pune is a reminder that even legends are not immune to mistreatment.
— Neel (@0001Neel03) May 2, 2023
நாக சைதன்யா டாட்டூவை அழிக்காமல் வைத்திருக்கும் சமந்தா.. லேட்டஸ்ட் போட்டோ வைரல்