நாக சைதன்யா டாட்டூவை அழிக்காமல் வைத்திருக்கும் சமந்தா.. லேட்டஸ்ட் போட்டோ வைரல்
சமந்தா
நடிகை சமந்தா மற்றும் டோலிவுட் நடிகர் நாக சைதன்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் நான்கே வருடத்தில் அவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.
அவர்கள் ஒன்றாக இருந்தபோது தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுத் வந்த புகைப்படங்களை கூட சமந்தா நீக்கிவிட்டார்.
"Chay" டாட்டூ
சமந்தா அவரது rib பகுதியில் Chay என்ற வார்த்தையை டாட்டூவாக போட்டிருந்தார். அவர்கள் காதலின் சின்னமாக அதை வெளிப்படையாகவே சமந்தா போட்டோஷூட்களில் அந்த டாட்டூவை காட்டி வந்தார்.
விவாகரத்துக்கு பிறகும் சமந்தா அந்த டாட்டூவை இன்னும் அழிக்காமல் அப்படியே தான் வைத்திருக்கிறார் சமந்தா. சமீபத்திய புகைப்படங்களில் அந்த டாட்டூ இருப்பது தற்போது வைரல் ஆகி இருக்கிறது.
மீண்டும் பாக்கியலட்சுமி ஷூட்டிங்கில் கோபி.. முடிவை மாற்றிக்கொண்டாரா? வெளியான போட்டோ!

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
