நடிகர் விஜய்-சங்கீதா விவாகரத்து செய்தி உண்மையா?- சினிமா பிரபலம் போட்ட டுவிட்
நடிகர் விஜய்
2023 வருடம் ஆரம்பம் ஆனதுமே சினிமா ரசிகர்களுக்கு சந்தோஷமான விஷயம் நடந்தது. வேறு என்ன தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களான விஜய் மற்றும் அஜித்தின் படங்கள் ரிலீஸ் ஆனது.
விஜய் தெலுங்கு பட இயக்குனர் வம்சியுடன் முதன்முறையாக கூட்டணி அமைத்து நடித்த வாரிசு திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்துள்ளது.
எல்லா இடத்திலும் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
விவாகரத்து செய்தி
இப்படி படத்தின் கலெக்ஷன் குறித்த சந்தோஷ செய்தி வரும்போது விஜய் ரசிகர்களுக்கு ஒரு சோகமான செய்தியும் வந்துகொண்டிருக்கிறது.
அதாவது விஜய் அவரது மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்கிறார் என்ற செய்தி வைரலாக சமூக வலைதளங்களில் உலா வருகிறது.
இந்த நிலையில் விநியோகஸ்தர் கோபி தனது டுவிட்டர் பக்கத்தில், இந்த விவாகரத்து செய்தியை முற்றிலும் பொய் என கூறியுள்ளார்.
இதுபோன்ற செய்தியை கிளப்புபவர்கள் அவர்களது குடும்பத்தில் பெண்கள் இருக்கிறார்கள்,, இந்த கர்மா அவர்களை வேறொரு ரூபத்தில் வந்து தாக்கும் என பதிவு செய்துள்ளார்.
கடந்த இரண்டு மாதமாக நடிகர் விஜய் அவர்கள் இல்லற வாழ்க்கை குறித்தும் அவரது மனைவி குறித்தும் சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.அது முழுக்க முழுக்க பொய்.
— Jayam Sk Gopi (Jsk Gopi) (@JSKGopi) January 24, 2023
ரசிகர் சண்டை என்பது வேறு.
அவர்களை கேலி செய்கிறோம் வசூல் ரீதியாக சண்டை போட்டுக் கொள்கிறோம் இது எதார்த்தம். pic.twitter.com/59v69dLuYX
திருமணமே செய்யாமல் பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கும் நடிகை ஷோபனா- இதோ அம்மா, மகளின் புகைப்படம்

53 வயதுப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்த 16 வயது சிறுவன் - அதிர்ச்சி சம்பவம்...! IBC Tamilnadu

டாக்ஸியை இரண்டு துண்டாக பிளந்த விபத்துக்குள்ளான விமானம்: அதிர்ச்சியூட்டும் பின்னணி! வீடியோ காட்சிகள் News Lankasri

வீட்டில் இறந்து கிடந்த வாணி ஜெயராம்! மரணத்திற்கு உண்மை காரணம்? பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது News Lankasri

கழட்டி விட்ட அஜித்... - சோகத்தில் டுவிட்டரில் கவர் பிக்சரை மாற்றிய விக்கி...! - வைரலாகும் புகைப்படம்..! IBC Tamilnadu
