இவரா இது!. கல்லூரி பருவத்தில் திவ்யபாரதி எப்படி இருந்திருக்கிறார் என்று பாருங்க

By Dhiviyarajan Mar 31, 2023 10:30 AM GMT
Report

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் திவ்யபாரதி. இவர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் 2021 -ம் ஆண்டு வெளியான பேச்சுலர் படத்தின் மூலம் கதாநாயகியாக திரைத்துறையில் அறிமுகமானார்.

இதையடுத்து திவ்யபாரதி பிக் பாஸ் பிரபலம் முகேன் ராவ் உடன் சேர்ந்து "மதில் மேல் காதல்" என்று படத்தில் நடித்திருந்தார்.

இவரா இது!. கல்லூரி பருவத்தில் திவ்யபாரதி எப்படி இருந்திருக்கிறார் என்று பாருங்க | Divya Bharathi College Photo

கல்லூரி புகைப்படம்

இந்நிலையில் திவ்யபாரதி கல்லூரியில் படிக்கும் போது எடுத்து புகைப்படம் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் வேகமாக பரவி வருகிறது.

அந்த புகைப்படத்தில் திவ்யபாரதி, ஆள் அடையலாம் தெரியாமல் இருக்கிறார் என்று ரசிகர்கள் கமன்ட் செய்து வருகிறார்.

இதோ அந்த புகைப்படம்.  

இவரா இது!. கல்லூரி பருவத்தில் திவ்யபாரதி எப்படி இருந்திருக்கிறார் என்று பாருங்க | Divya Bharathi College Photo

இந்த நடிகர் மீது கிரஷ்.. ஓப்பனாக சொன்ன ஸ்ருதி ஹாசன்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US